திறந்த உடையில் வித்தியாசமான போட்டோ ஷூட்! லட்ச லட்சமாக குவிந்த லைக்ஸ்! புகைப்படங்கள் இதோ!

Samantha Photoshoot Hot Viral
By Balakumar Dec 25, 2020 06:43 PM GMT
Report

நடிகை சமந்தாவின் U turn படம் இன்று டிவியில் ஒளிபரப்பரப்பட்டது. சமீப காலமாக அவர் தெலுங்கில் டிவியில் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார்.

தமிழில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி, நடிக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்திலும் இணைந்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு நடிகை நாகார்ஜூனார்வுக்கு பதிலாக சில நாட்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய பெருமையும் அவருக்கு உண்டு.

தன் கணவராக நடிகர் நாக சைதன்யாவின் வெற்றிக்காகவும் பாடுபடுகிறார். இருவரும் இணைந்து பல படங்களில் நடித்து வருகிறார்கள்.

இருவருக்குள்ளும் ஒருவர் மீது ஒருவருக்கு காதல் மலர்ந்த படம் என்றால் அது Ye Maaya Chesave. கடந்த அக்டோபர் 6, 2017 ல் திருமணம் செய்த்கொண்டவர்கள் அப்படத்தின் ஷூட்டிங் எடுக்கப்பட்ட இடங்களுக்கு சென்று புகைப்படம் எடுத்து மீண்டும் தங்களை நினைவலைகளை பகிர்ந்துகொண்டனர்.

இந்நிலையில் அந்த புகைப்படம் தான் தனக்கு Most Memorable Photo என சமந்தா கூறுகிறார்.

ஆனால் தற்போது வித்தியாசமான உடையில் போட்டோ ஷூட் நடத்தியுள்ளார்.

அவை மில்லியன் கணக்கில் லைக்ஸ் பெற்றுள்ளன.


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US