கலையரசன், கௌரி கிஷன், அம்மு அபிராமி நடித்துள்ள Hotspot- வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த படக்குழு

By Yathrika Mar 22, 2024 05:30 PM GMT
Report

ஹாட்ஸ்பாட்

தமிழ் சினிமாவில் வாரா வாரம் நிறைய படங்கள் ரிலீஸ் ஆகும். அதில் சில மக்களிடம் வரவேற்பு பெறும், நிறைய படங்கள் வந்த வேகம் தெரியாமல் காணாமல் போய்விடும். 

புதிய படங்களை இயக்கும் படக்குழு படம் ரிலீஸ் ஆவதற்கு முன் பத்திரிக்கையாளர்களை சந்திப்பது வழக்கம். 

அப்படி கலையரசன், விக்னேஷ் கார்த்திக், கௌரி கிஷன், அம்மு அபிராமி என பலர் நடிக்க உருவாகியுள்ள ஹாட் ஸ்பாட் படக்குழு பத்திரிக்கையாளர்களை சந்தித்துள்ளனர். அதோடு படம் குறித்து எழுந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர். 


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US