அஜித் இந்த நியூஇயர் இரவை எப்படியெல்லாம் கொண்டாடினார் தெரியுமா?- அவருடன் இருந்தவரே வெளியிட்ட தகவல்
Ajith Kumar
New Year
By Balakumar
அஜித் தமிழ் சினிமா கொண்டாடும் பெரிய நடிகர். பொதுவாக திருவிழா நாட்களில் பிரபலங்கள் எப்படியெல்லாம் கொண்டாடுகிறார்கள் என்று தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆசைப்படுவார்கள்.
ஆனால் ரசிகர்கள் எதிப்பார்ப்பது போல் எப்போது அவர்களை பற்றிய விஷயம் வெளிவராது. இப்போது நடிகர் அஜித் நியூஇயரை எப்படியெல்லாம் கொண்டாடினார் என்ற விஷயம் வெளிவந்துள்ளது
இதுகுறித்து நடன கலைஞர் மைக்கேல் தனது சமூக வலைதளத்தில், இந்த மாதிரி நியூஇயர் கொண்டாடியதே இல்லை. சரியாக 12 மணிக்கு தலயை நேரில் பார்த்து ஆசீர்வாதம் வாங்கினேன்.
படப்பிடிப்பு தளத்தில் ஆலுமா டோலுமா பாடல் போட தல ஆடினதும் அவருடன் பக்கத்தில் ஆடினது எல்லாம் வேறலெவல் என தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US