விஜய்யின் 65வது படத்தில் கமிட்டாகியிருக்கும் நடிகைக்கு இத்தனை கோடி சம்பளமா?

Vijay Heroine Salary Thalapathy 65
By Balakumar Mar 03, 2021 11:25 PM GMT
Report

விஜய்யின் 64வது படம் மாஸ்டர் வெளியாகி இன்றோடு 50வது நாள் ஆகிவிட்டது. படக்குழுவினர் மற்றும் ரசிகர்கள் இந்த நாளை கொண்டாடி வருகிறார்கள்.

தயாரிப்பு நிறுவனமும் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட ஸ்பெஷல் வீடியோவை வெளியிட்டுள்ளார்கள். இந்த நேரத்தில் தான் தளபதி 65 பட பேச்சும் போய்க் கொண்டிருக்கிறது.  

சன் பிக்சர்ஸ் தயாரிக்க, நெல்சன் இயக்க, அனிருத் இசையமைக்க படம் தயாராகிறது.

கடந்த சில நாட்களாக விஜய்யின் 65வது படத்தில் நாயகி பூஜா ஹெட்ச் கமிட்டாகி இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில் அவருக்கு ரூ. 3.5 கோடி சம்பளம் பேசப்பட்டு இருப்பதாக தகவல்கள் வலம் வருகிறது.


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US