தொலைக்காட்சியில் மாபெரும் மாற்றம்! அதிரடியாக முக்கிய சீரியல்கள்! சானல் வெளியிட்ட அறிவிப்பு
தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் சீரியல்கள் மக்கள் மத்தியில் பெரும் மோகத்தை ஏற்படுத்தி வருகின்றன. பெருமளவில் அவை பேசப்படுவதால் நல்ல வரவேற்பும் பெறுகின்றன. சானல்களுக்கான TRP விசயத்தில் இந்த சீரியல்கள் பெரும் பங்காற்றுகின்றன.
இந்த விசயத்தில் சானல்களுக்கு நடுவே கடுமையான போட்டி நிலவுகிறது எனலாம். சீரியல்களுக்காக சானல்களில் ஜீ தமிழ் சானலும் முதன்மையானதாக இருக்கிறது.
அதில் ஒளிபரப்பாகி வரும் என்றென்றும் புன்னகை, ராஜா மகள், இரட்டை ரோஜா ஆகிய சீரியல்கள் ஒன்றாக்கப்பட்டு திரிவேணி சங்கமாக வரும் டிசம்பர் 26 முதல் ஒன்றரை மணி நேரம் ஒளிபரப்படவுள்ளதாம்.
இன்னும் இரண்டு நாட்களில் உங்கள் தொலைக்காட்சியில் மாபெரும் திரிவேணி சங்கமம்.
— Zee Tamil (@ZeeTamil) December 24, 2020
திரிவேணி சங்கமம்
டிசம்பர் 26 முதல்
திங்கள்-சனி 1.30pm-3.00pm #TriveniSangamam #ZeeTamil pic.twitter.com/gsGcnbQ46R