வலிமை பட ஹீரோயினா இது..! போட்டோஷூட்டிற்கு எப்படி போஸ் கொடுத்துள்ளார் பாருங்க
valimai
ajith kumar
huma qureshi
By Kathick
அஜித்தின் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள திரைப்படம் வலிமை. எச். வினோத் இயக்கியுள்ள இப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார்.
இப்படத்தில் அஜித்துடன் இணைந்து ஹுமா குரேஷி, கார்த்திகேயா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
கடந்த மாதம் வெளியாவதாக இருந்த இப்படம் கொரோனா காரணமாக தள்ளிப்போய், தற்போது பிப்ரவரி 24ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள நடிகை ஹுமா குரேஷி பாலிவுட் திரையுலகில் மிகவும் பிரபலமானவர். இப்படத்தில் நடிப்பதற்காக இவர், ரூ. 1 கோடி சம்பளமாக வாங்கியுள்ளார்.
இந்நிலையில், சமீபத்தில் தான் எடுத்துக்கொண்ட போட்டோஷூட் புகைப்படங்களை நடிகை ஹுமா குரேஷி வெளியிட்டுள்ளார். இதோ பாருங்க..
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US