போட்டோஷூட் மூலம் ரசிகர்களை கவர்ந்த வலிமை பட கதாநாயகி ஹுமா குரேஷி.. புகைப்படத்தை பாருங்க
பாலிவுட் திரையுலகில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக வளம் வருபவர் நடிகை ஹுமா குரேஷி.
பா. ரஞ்சித் இயக்கத்தில் வெளியான காலா படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் ஹுமா குரேஷி.
இவர் தற்போது எச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள வலிமை படத்தில் நடித்துள்ளார்.
மிகப்பெரிய எதிர்பார்ப்பிலுள்ள இப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது என அறிவித்துள்ளனர்.
நடிகை ஹுமா குரேஷி சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் பிரபலங்களில் ஒருவர்.
அவ்வப்போது தனது லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களையும் இதில் பதிவு செய்து ரசிகர்களை கவருவார்.
அதே போல் தற்போது ரசிகர்களை கவரும் வகையில் மார்டன் உடையில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இதோ அந்த புகைப்படங்கள்..
