பல கோடி சொத்து மதிப்பு.. நடிகை ஹுமா குரேஷி பற்றிய விவரங்கள்!
ஹுமா குரேஷி :
பாலிவுட்டில் மிக திறமையான நடிகைகளில் ஒருவர் ஹுமா குரேஷி. இவர் 1986 ஜூலை 28 யில் பிறந்தவர்.
இவர் மோனிகா, ஓ மை டார்லிங், போன்ற படங்களில் நடித்து ரசிகர்களை இழுத்தவர். ஹுமா குரேஷி நாடக நடிகராகவும், மாடலகாவும் டெல்லியில் பணியாற்றினார்.
பிறகு அவர் மும்பை சென்று தொலைக்காட்சி விளம்பரங்களில் தோன்றுவதற்காக ஹிந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனத்துடன் இரண்டு ஆண்டுகள் ஒப்புதல் பத்திரிகையில் கையெழுத்திட்டார்.
விளம்பரத்தில் நடித்தார் :
சாம்சங் மொபைல்ஸ் , பியர்ஸ் சோப், சஃபோல ஆயில் போன்ற விளம்பரத்தில் நடித்தார். சாம்சங் விளம்பரத்தில் நடிக்கும் போது அங்கு இருந்த இயக்குனர் அனுராக் ஹீமாவின் நடிப்பு பார்த்து பிடித்து போனதால் அவரது தயாரிப்பு நிறுவனத்துடன் மூன்று படங்கள் ஒப்பந்தம் செய்தார். மேலும் இவர் தமிழில் காலா மற்றும் வலிமை ஆகிய படங்களில் நடித்திருக்கிறார்.
ஹுமா சொத்து மதிப்பு:
இவர் மாடலிங், விளம்பரங்கள் செய்வது , படங்கள் என்று நடித்து கிட்டத்தட்ட ரூ. 23 கோடி அளவில் சொத்து வைத்துள்ளார். மேலும் இவருக்கு நான்கு சக்கர வாகனம் மிகவும் பிடிக்கும் என்பதால். நிறைய ஆடம்பரமான நான்கு சக்கர வாகனங்களை வாங்கி வைதுள்ளார்.
இவரிடம் ரோவர் பிரீலாண்டர், ஸ்வான்கி இந்த காரின் விலை ரூ. 43 முதல் 45 லட்சம் ஆகும். மெர்சிடிஸ் பென்ஸ் போன்ற விலைமதிப்புள்ள கார்களை கொண்டுள்ளார்.

திருமண ஊர்வலத்தில் இசைக்கப்பட்ட DJ..குதிரையில் வந்த மணமகனுக்கு நேர்ந்த கொடூரம் - பகீர் பின்னணி! IBC Tamilnadu
