உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறிய வலிமை நடிகை ஹுமா குரேஷி.. புகைப்படத்தை பாருங்க

photoshoot weight loss huma qureshi
By Kathick Mar 18, 2022 02:30 PM GMT
Report

ஹுமா குரேஷி

பாலிவுட் திரையுலகில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக வளம் வருபவர் நடிகை ஹுமா குரேஷி.

பா. ரஞ்சித் இயக்கத்தில் வெளியான காலா படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் ஹுமா குரேஷி.

உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறிய வலிமை நடிகை ஹுமா குரேஷி.. புகைப்படத்தை பாருங்க | Huma Qureshi Weight Loss

இதன்பின் கடந்த பிப்ரவரி மாதம் வெளிவந்த வலிமை படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் அசரவைத்திருந்தார்.

நடிகை ஹுமா குரேஷி சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் பிரபலங்களில் ஒருவர்.

ஸ்லிம்மாக மாறிய நடிகை

இந்நிலையில், உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறியுள்ள நடிகை ஹுமா குரேஷி தனது சமீபத்திய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படம்..  

ப்ளூ சட்டை மாறன் தாக்கப்பட்டாரா? வைரல் போட்டோ பற்றி அவரே விளக்கம்

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US