அஜித் போல் பைக் ரைடு சென்ற தொகுப்பாளினி மணிமேகலை-ஹுசைன்- கடைசியில் நடந்தது இதுதான்

By Yathrika Sep 15, 2022 12:00 PM GMT
Report

அஜித்தின் பைக் ரைடு

நடிகர் அஜித் இப்போது வினோத்துடன் 3வது முறையாக இணைந்து படம் நடிக்கிறார். நேர்கொண்ட பார்வை, வலிமை படத்தை தொடர்ந்து 3வது முறையாக இவர்களது கூட்டணியில் தயாராகும் படம் எப்படிபட்ட கதை என்பது சரியாக தெரியவில்லை.

இந்த படப்பிடிப்பு இடைவேளையில் அஜித் உலகம் முழுவதும் பைக்கில் சுற்றி வரும் பயணத்தில் உள்ளார். அடுத்தடுத்தும் பைக்கில் சுற்றும் பயணத்தை அஜித் தொடர்ந்து செய்ய இருக்கிறார்.

அஜித் போல் பைக் ரைடு சென்ற தொகுப்பாளினி மணிமேகலை-ஹுசைன்- கடைசியில் நடந்தது இதுதான் | Hussain Manimegalai First Bike Ride Video

மணிமேகலை-ஹுசைன் அட்ராசிட்டி

தொகுப்பாளினி மணிமேகலை சொந்தமாக ஒரு யூடியூப் பக்கம் வைத்து அதில் ஏதாவது ஒரு வீடியோ வெளியிட்ட வண்ணம் இருப்பார். இப்போது அவர் முதன்முறையாக தனது கணவருடன் பைக் ரைடு சென்ற வீடியோவை வெளியிட்டுள்ளார்.

இதோ அவர்கள் முதன்முறையாக செய்த பயணத்தின் வீடியோ, 


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US