அஜித்தின் 61வது படம் எப்படி இருக்கும்- எச். வினோத் முதன்முறையாக கூறிய சூப்பர் தகவல்
ajith
hvinodh
ak61
By Yathrika
அஜித் ஒருபடம் ஒரு இயக்குனருடன் இணைந்து நடித்துவிட்டால் அவரது வேலை பிடித்திருந்தால் அவருடனே அடுத்தடுத்து கமிட்டாகிறார்.
அதற்கு உதாரணம் இயக்குனர் சிவாவுடன் தொடர்ந்து இணைந்த படங்கள்.
போனி கபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நேர்கொண்ட பார்வை என்ற ஹிந்தி ரீமேக் படத்தில் நடித்தார். பின் அடுத்து வலிமை என்ற படம் மூலம் இணைந்தார்.
இப்போது அஜித்தின் 61வது படத்தையும் வினோத் தான் இயக்க இருக்கிறார். இப்படம் குறித்து முதன்முறையாக பேசியுள்ளார் வினோத்.
அதில் அவர், 3வது முறையாக அஜித்துடன் இணைவது சந்தோஷமாக உள்ளது. இந்த புதிய படத்தில் அஜித்திற்கு நெகட்டீவ் வேடம் இருக்கிறது, ஏகேவின் லுக்கும் இதில் புதிய லுக்காக இருக்கும் என கூறியுள்ளார்.
எனக்கு அந்த பிரச்சனை இருந்தது!! அதான் 43 வயசு வரை கல்யாணம் ஆகல - போட்டுடைத்த லாவண்யா தேவி IBC Tamilnadu
அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர்... உயிருடன் தீயில் கருகிய இருவர்: லண்டனில் சம்பவம் News Lankasri
இரண்டாக உடையும் ஆப்பிரிக்கா கண்டம் - மாறும் இந்தியா வரைப்படம் - தலைகீழாக மாறும் கேரளா வானிலை IBC Tamilnadu
தந்தையின் ரூ 647,000 கோடி நிறுவனத்தில் இருந்து வெளியேறி... சொந்தக்காலில் நின்ற மகன்: அவரது சொத்து மதிப்பு News Lankasri
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US