நான் RCB ரசிகை! ஆனால்.. ஓப்பனாக சொன்ன நடிகை ராஷ்மிகா

By Parthiban.A Mar 31, 2024 02:30 PM GMT
Report

நடிகை ராஷ்மிகா தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் முக்கிய நடிகையாக மாறி இருக்கிறார். அவருக்கு எந்த அளவுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் என சொல்லி தெரிய வேண்டியது இல்லை.

தற்போது ராஷ்மிகா The Girlfriend என்ற படத்தில் நடித்து வருகிறார். சின்மயியின் கணவர் ராகுல் ரவீந்திரன் தான் இந்த படத்தை இயக்குகிறார்.

நான் RCB ரசிகை! ஆனால்.. ஓப்பனாக சொன்ன நடிகை ராஷ்மிகா | I Am A Loyal Rcb Fan

நான் RCB ரசிகை

இந்நிலையில் ராஷ்மிகா தற்போது ட்விட்டரில் தான் RCB ரசிகை என உறுதியாக அறிவித்து இருக்கிறார்.

"I am a loyal RCB fan. But I also want SRH to win today" என அவர் பதிவிட்டு இருக்கும் ட்வீட் வைரல் ஆகி வருகிறது. 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US