நான் சிம்புவோட அம்மாவா? அரசன் பட ரகசியத்தை உடைத்த ஆண்ட்ரியா

By Parthiban A Aug 04, 2026 12:50 AM GMT
Report

வெற்றிமாறன் இயக்கத்தில் அடுத்து உருவாகி வரும் அரசன் படம் மீது பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. வட சென்னை கதாபாத்திரங்களும் இதில் வரும் என்பதால் படத்தின் மீது ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள்.

நடிகை ஆண்ட்ரியா சந்திரா ரோலில் அரசன் படத்தில் நடித்து வருகிறார்.

நான் சிம்புவோட அம்மாவா? அரசன் பட ரகசியத்தை உடைத்த ஆண்ட்ரியா | I Am Not Simbu Mother Andrea Jeremiah On Arasan

நான் சிம்புவுக்கு அம்மாவா..

இந்நிலையில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய நடிகை ஆண்ட்ரியா தான் சிம்புவுக்கு அம்மாவாக நடிப்பதாக பரவும் செய்திக்கு விளக்கம் கொடுத்து இருக்கிறார்.

"நான் சிம்புவுக்கு அம்மா எல்லாம் இல்லை, சந்திரா ரோலில் தான் நடிக்கிறேன். தப்பு தப்பா நியூஸ் நீங்களே பரப்புறீங்க" என செய்தியாளர்களிடம் காட்டமாக பேசி இருக்கிறார். 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US