சமந்தா சொன்ன ஷாக்கிங் விஷயம்! காசு கொடுத்து தான் முதலிடம் பிடித்தேன்..
நடிகை சமந்தா சமீபத்தில் காபி வித் கரண் ஷோவில் பங்கேற்று இருக்கிறார். செட்டுக்குள் அவர் உள்ளே வரும்போதே அக்ஷய்குமார் அவரை கையில் தூக்கிக்கொண்டு வந்த வீடியோ வைரல் ஆனது.
அந்த ஷோவில் சமந்தாவிடம் ஒரு விஷயம் கரண் ஜோகர் கேட்டார், அதற்க்கு சமந்தா சொன்ன பதில் தான் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
Ormax மீடியா வெளியிட்டு வரும் டாப் நடிகைகள் லிஸ்டில் சமந்தா தான் முதலிடம் பிடித்துஇருக்கிறார். அது பற்றி கேட்டதற்கு சமந்தா "உண்மையாக சொல்கிறேன், நான் அங்கு ஒருவருக்கு காசு கொடுக்கிறேன்" என கூறி இருக்கிறார்.
மேலும் ஆலியா பட்டை பின்னுக்கு தள்ளியது பற்றி கேட்டதற்கு அதற்கு தான் மிகப்பெரிய தொகை கொடுத்தேன் என தெரிவித்து இருக்கிறார்.
Nee Ormax illada.. Olmax @OrmaxMedia pic.twitter.com/ztEaU1PBw5
— L E E (@trolee_) July 22, 2022

இந்தியா-பிரான்ஸ் புதிய ஒப்பந்தம்: உள்நாட்டில் 5-ஆம் தலைமுறை போர் விமான எஞ்சின்கள் தயாரிப்பு News Lankasri
