என்னால் 150 வயது வரை உயிரோடு இருக்க முடியும்.. இதை செய்யுங்க ரகசியத்தை சொல்றேன்: சரத்குமார்

By Parthiban.A May 29, 2023 10:00 AM GMT
Report

சரத்குமார்

நடிகர் சரத்குமார் தமிழ் சினிமாவில் தற்போது குணச்சித்திர வேடங்களில் மட்டும் நடித்து வருகிறார். அது மட்டுமின்றி சமத்துவ மக்கள் கட்சி நடத்தி வரும் அவர் அரசியலிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

மேலும் அவ்வப்போது பேட்டிகளில் சரத்குமார் பேசும் விஷயங்கள் இணையத்தில் வைரல் ஆவதுண்டு. தற்போது தான் 150 வருடம் வாழ முடியும் என சரத்குமார் பேசி இருப்பது வைரலாகி இருக்கிறது.

என்னால் 150 வயது வரை உயிரோடு இருக்க முடியும்.. இதை செய்யுங்க ரகசியத்தை சொல்றேன்: சரத்குமார் | I Can Live For 150 Years R Sarathkumar

150 வருடம் வாழ ரகசியம்..

சமீபத்தில் அவரது கட்சியின் கூட்டத்தில் பேசிய அவர் "நான் 70 வயதை நெருங்கிவிட்டேன், ஆனால் இப்போதும் 25 வயது இளைஞன் போல இருக்கிறேன். என்னால் 150 வயது வரை இருக்க முடியும்."

"என்னை 2026ல் முதலமைச்சர் ஆக்குங்கள், அப்போது அதற்கான ரகசியத்தை சொல்கிறேன்" என சரத்குமார் பேசி இருக்கிறார். 

என்னால் 150 வயது வரை உயிரோடு இருக்க முடியும்.. இதை செய்யுங்க ரகசியத்தை சொல்றேன்: சரத்குமார் | I Can Live For 150 Years R Sarathkumar

23 வயது நடிகையை காதலிக்கும் ஷாலினி அஜித்தின் சகோதரர் ரிச்சர்ட்! வைரலாகும் ஜோடியின் போட்டோ 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US