அந்த விஷயத்தை மறக்கவே மாட்டேன்: உருக்கமாக பேசிய சமந்தா

By Parthiban.A Apr 11, 2023 11:00 AM GMT
Report

நடிகை சமந்தா அவரது சொந்த வாழ்க்கையில் கடந்த சில வருடங்களாக பல சிக்கல்களை சந்தித்து வருகிறார். காதலித்து திருமணம் செய்த நாக சைதன்யாவை விவாகரத்து செய்து பிரிந்தது, அதன் பின் மயோசிட்டிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா அதனுடன் போராடி வருகிறார்.

மேலும் தற்போது சாகுந்தலம் படத்தின் ப்ரோமோஷனில் சமந்தா பிஸியாக இருந்து வருகிறார். பல்வேறு பேட்டிகளை அவர் கொடுத்து வரும் நிலையில் அதில் பல விஷயங்கள் கூறி இருக்கிறார்.

அந்த விஷயத்தை மறக்கவே மாட்டேன்: உருக்கமாக பேசிய சமந்தா | I Dont Want To Forget Anything Samantha

அந்த விஷயத்தை மறக்கவே மாட்டேன்..

ஒரு தெலுங்கு இணையதளத்திற்கு சமந்தா அளித்த பேட்டியில் 'உங்கள் வாழ்க்கையில் நடந்த எந்த விஷயத்தையாவது மறக்க விரும்புகிறீர்களா?' என கேள்வி கேட்டிருக்கிறார்கள்.

Relationship பற்றி கேட்கிறீர்களா என சமந்தா கேட்க, 'எந்த விஷயமாகவும் இருக்கலாம்' என தொகுப்பாளர் விளக்கம் கொடுக்கிறார்.

"நான் எந்த விஷயத்தையும் மறக்க விரும்பவில்லை. ஒவ்வொரு விஷயமும் எனக்கு வாழ்க்கையில் பாடம் கற்றுக்கொடுத்து இருக்கின்றன. அதனால் எதையும் மறக்க மாட்டேன்" என சமந்தா கூறி இருக்கிறார். 

அந்த விஷயத்தை மறக்கவே மாட்டேன்: உருக்கமாக பேசிய சமந்தா | I Dont Want To Forget Anything Samantha

நானியின் தசரா படத்தின் வசூல் இத்தனை கோடியா!.. எவ்ளோ தெரியுமா? 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US