ப்ளீஸ் இதை மட்டும் நிறுத்துங்க.. ஸ்ருதி ஹாசன் இயக்குனர்களுக்கு வைத்த கோரிக்கை

By Parthiban.A Apr 10, 2023 10:30 AM GMT
Report

ஸ்ருதி ஹாசன்

நடிகை ஸ்ருதி ஹாசன் தெலுங்கு சினிமாவில் தான் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். அவர் நடிப்பில் கடந்த பொங்கலுக்கு மட்டும் இரண்டு படங்கள் வெளியானது.

அடுத்து அவர் பிரபாஸ் ஜோடியாக சலார் படத்தில் நடித்து வருகிறார். கேஜிஎப் இயக்குனர் பிரஷாந்த் நீல் அந்த படத்தை இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

ப்ளீஸ் இதை மட்டும் நிறுத்துங்க.. ஸ்ருதி ஹாசன் இயக்குனர்களுக்கு வைத்த கோரிக்கை | I Hate Dancing In Snow Shruthi Haasan

பனியில் ஆட சொல்றாங்க.. ஸ்ருதி

இந்நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய ஸ்ருதி 'ஹீரோயின்களை Snow-ல் டான்ஸ் ஆட சொல்கிறார்கள். எனக்கு snowவில் ஆட பிடிக்காது. ஹீரோ மட்டும் உடை அணிந்து கொள்ளலாம், ஆனால் நான் சேலை மற்றும் பிளவுஸ் மட்டும் அணிந்துகொண்டு ஆட வேண்டும்.'

இதை தயவுசெய்து நிறுத்துங்கள் என இயக்குனர்களுக்கு ஒரு கோரிக்கையாகவே வைக்கிறேன் என ஸ்ருதி கூறி இருந்தார்.

சமீபத்தில் வால்டர் வீரய்யா படத்தின் 'ஸ்ரீதேவி சிரஞ்சீவி' படத்தில் ஸ்ருதி ஹாசன் பனி பிரதேசத்தில் அப்படி ஆடியது குறிப்பிடத்தக்கது. 

ப்ளீஸ் இதை மட்டும் நிறுத்துங்க.. ஸ்ருதி ஹாசன் இயக்குனர்களுக்கு வைத்த கோரிக்கை | I Hate Dancing In Snow Shruthi Haasan

லியோ பட்ஜெட் இத்தனை கோடியா? கோலிவுட்டில் இது தான் மிக அதிகம் 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US