ஷங்கரின் ஐ படத்தின் மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா.. இத்தனை கோடியா

vikram box office i movie
By Kathick Mar 31, 2022 01:00 AM GMT
Report

விக்ரம் லைன் அப் 

விக்ரம் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படங்கள் கோப்ரா மற்றும் பொன்னியின் செல்வன்.

இதில் பொன்னியின் செல்வன் திரைப்படம் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாகவுள்ளது.

ஷங்கரின் ஐ படத்தின் மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா.. இத்தனை கோடியா | I Movie Box Office Collection

ஆனால், இதுவரை கோப்ரா படத்தின் ரிலீஸ் குறித்து எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை.

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் கடந்த 2015ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஐ.

பாக்ஸ் ஆபிஸ் வசூல்

ஷங்கரின் ஐ படத்தின் மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா.. இத்தனை கோடியா | I Movie Box Office Collection

இப்படத்தில் மிகவும் மாறுபட்டு, தனது உடலை வருத்திக்கொண்டு நடித்திருப்பார் நடிகர் விக்ரம்.

இந்நிலையில், இப்படம் பாக்ஸ் ஆபிசில் ரூ. 272 வரை வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சினேகன் மனைவிக்கு என்ன ஆச்சு.. புது ஹேர் ஸ்டைல் பார்த்து எல்லோரும் அதிர்ச்சி

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US