விஜய்க்கு தங்கையாக நடிக்க ஆசைப்படும் விஜய் டிவி சூப்பர்ஹிட் சீரியல் நடிகை.. யார் தெரியுமா
விஜய் தொலைக்காட்சியில் இருந்து இதுவரை பலரும் தமிழ் சினிமாவில் நடிகர், நடிகைகளாக அறிமுகமாகியுள்ளார்கள்.
நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர்கள், சீரியலில் நடித்தவர்கள் என பல நட்சத்திரங்கள் விஜய் டிவியில் இருந்து தமிழ் சினிமாவில் கால்பதித்துள்ளார்கள்.
அந்த வகையில் விஜய் டிவியில் சூப்பர்ஹிட் சீரியலான நாம் இருவர் நமக்கு இருவர் சீசன் 2 சீரியலில் கதாநாயகனின் தங்கையாக நடித்து வரும் நடிகை காயத்ரி தனது வெள்ளித்திரை அறிமுகம் குறித்து பேசியுள்ளார்.
[NM4R3F
அவரிடம் சினிமாவில் எப்போது நுழைவீர்கள் என்று கேட்டபோது, ' சினிமாவில் நடித்தால் விஜய்க்கு தங்கையாக தான் நடிப்பேன் ' என்று அனைவருக்கும் சர்ப்ரைஸ் தரும் வகையில் பதில் ஒன்றை கூறியுள்ளார்.
மேலும், அவர் பகிர்ந்துகொண்ட பல விஷயங்களை தெரிந்துகொள்ள இந்த முழு Interview வீடியோவையும் பாருங்க..

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

முன்ன குண்டு...இப்ப கிழவி... அம்மாவுடன் கம்பேர் பண்ணி பேசுனாங்க - குஷ்பு மகள் உருக்கம்! IBC Tamilnadu

லண்டனில் நள்ளிரவில் கொலை செய்யப்பட்ட இலங்கை தமிழ்ப்பெண்! சிக்கிய குடும்ப உறுப்பினர்... புகைப்படங்களுடன் புதிய தகவல் News Lankasri

இலங்கையிலிருந்து தப்பி பிரித்தானியாவுக்கு வந்தபோது தெருவில் படுத்துறங்கிய நபர்: அவரது இன்றைய ஆச்சரிய உயர்வு... News Lankasri
