விஜய்யை வைத்து படம் இயக்க வேண்டும்.. ரசிகராய் ஆசைப்படும் இயக்குனர்

By Kathick May 21, 2022 04:50 PM GMT
Report

தளபதி விஜய்

பீஸ்ட் படத்தை தொடர்ந்து தற்போது தன்னுடைய தளபதி 66 படத்தில் நடித்து வருகிறார் விஜய்.

இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து ராஷ்மிகா, பிரபு, பிரகாஷ் ராஜ், ஷாம் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து, அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய்யை வைத்து படம் இயக்க வேண்டும்.. ரசிகராய் ஆசைப்படும் இயக்குனர் | I Need To Direct Vijay Says Popular Director

விஜய்யை இயக்க ஆசை 

இந்நிலையில், பிரபல இயக்குனர் அருண் ராஜா காமராஜிடம் ஒரு ரசிகராய் நீங்கள் யாரை வைத்து இயக்க ஆசைப்படுகிறீர்கள் என்று கேள்வி கேட்கப்பட்டுள்ளது.

இதற்கு பதிலளித்த அருண் ராஜா காமராஜ் " தளபதி விஜய்யை வைத்து இயக்க ஆசை " என்று கூறியுள்ளார்.

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US