விஜய்யை வைத்து படம் இயக்க வேண்டும்.. ரசிகராய் ஆசைப்படும் இயக்குனர்
தளபதி விஜய்
பீஸ்ட் படத்தை தொடர்ந்து தற்போது தன்னுடைய தளபதி 66 படத்தில் நடித்து வருகிறார் விஜய்.
இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து ராஷ்மிகா, பிரபு, பிரகாஷ் ராஜ், ஷாம் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.
விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து, அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய்யை இயக்க ஆசை
இந்நிலையில், பிரபல இயக்குனர் அருண் ராஜா காமராஜிடம் ஒரு ரசிகராய் நீங்கள் யாரை வைத்து இயக்க ஆசைப்படுகிறீர்கள் என்று கேள்வி கேட்கப்பட்டுள்ளது.
இதற்கு பதிலளித்த அருண் ராஜா காமராஜ் " தளபதி விஜய்யை வைத்து இயக்க ஆசை " என்று கூறியுள்ளார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

என்னை அப்படி கேட்டார்கள்.. உடல் எடை குறைத்ததை மன வேதனையுடன் தெரிவித்த நடிகை குஷ்புவின் மகள்! Manithan

லண்டனில் நள்ளிரவில் கொலை செய்யப்பட்ட இலங்கை தமிழ்ப்பெண்! சிக்கிய குடும்ப உறுப்பினர்... புகைப்படங்களுடன் புதிய தகவல் News Lankasri

இலங்கையிலிருந்து தப்பி பிரித்தானியாவுக்கு வந்தபோது தெருவில் படுத்துறங்கிய நபர்: அவரது இன்றைய ஆச்சரிய உயர்வு... News Lankasri
