பல கோடி சம்பளம் கொடுத்தாலும் அந்த மாதிரி நடிக்க மாட்டேன்.. நடிகை நயன்தாராவின் அதிரடி முடிவு..
தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல திரையுலக மொழிகளில், முன்னணி நடிகையாக கொடிகட்டி மறந்த வருபவர் லேடி சூப்பர் ஸ்டார் நடிகை நயன்தாரா.
இவர் நடிப்பில் தற்போது மலையாளத்தில் நிழல், தமிழில் அண்ணாத்த மற்றும் காத்துவாக்குல ரெண்டு காதல் உள்ளிட்ட படங்கள் உருவாகி வருகிறது.
மேலும் கூடிய விரைவில் நெற்றிக்கண் திரைப்படம் வெளியாகவுள்ளது.
படங்களில் மட்டுமே நடித்து வரும் நயன்தாராவிற்கு, ஹிந்தி வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்க, பல கோடி சம்பளத்துடன் வாய்ப்பு தேடி வந்துள்ளது.
இந்த வெப் சீரிஸில், நடிகை நயன்தாரா பில்லா படத்தில் நடித்ததுபோல், நீச்சல் உடை அணிந்து நடிக்க வேண்டும் என்று படக்குழு கூறியதாம்.
பல கோடி சம்பளம் கொடுத்தாலும், இனி நீச்சல் உடை அணிந்த அந்த மாதிரி நடிக்க மாட்டேன் என்று கூறிவிட்டாராம் நடிகை நயன்தாரா என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
Jason Sanjay: தோல்வியில் முடிந்த காதல்.. போலிசில் மாட்டிய சஞ்சய்! தளபதி மகனின் தெரியாத மறுபக்கம் Manithan
Bigg Boss 10: கோபத்தில் இருந்த விஜய் சேதுபதியை கூலாக மாற்றிய போட்டியாளர்... அப்படியென்ன நடந்தது தெரியுமா? Manithan