3 நாட்களில் இதயம் முரளி திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

By Karthick Raja Jul 13, 2026 04:00 AM GMT
Report

இதயம் முரளி

காதல் கதைக்களத்தில், நடிகர் அதர்வா நடிப்பில் உருவாகி கடந்த வாரம் திரைக்கு வந்த படம் இதயம் முரளி. இப்படத்தை அறிமுக இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரன் இயக்கியுள்ளார்.

3 நாட்களில் இதயம் முரளி திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Idhayam Murali 3 Days Box Office Collection

அசிங்கப்படுத்திய தியேட்டர்காரர்.. தற்போது சமந்தா கொடுத்த பதிலடி

அசிங்கப்படுத்திய தியேட்டர்காரர்.. தற்போது சமந்தா கொடுத்த பதிலடி

இப்படத்தில் ப்ரீத்தி முகுந்தன், கயாடு லோஹர், சுதாகர், பகத் பாசில், டிராவிட், ரக்ஷன், நிஹாரிகா, தமன், ஏஞ்சலின், நட்ராஜ் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.

வசூல் 

ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்புடன் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. இருப்பினும் பாக்ஸ் ஆபிஸில் இப்படத்திற்கு ஓரளவு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

3 நாட்களில் இதயம் முரளி திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Idhayam Murali 3 Days Box Office Collection

இந்த நிலையில், 3 நாட்களில் உலகளவில் இதயம் முரளி திரைப்படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 3 நாட்களில் உலகளவில் இப்படம் ரூ. 12 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் எவ்வளவு வசூல் செய்யும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US