10 நாட்களில் இதயம் முரளி திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

By Karthick Raja Jul 20, 2026 05:30 AM GMT
Report

இதயம் முரளி

மறைந்த நடிகர் முரளியின் மகனும் பிரபல நடிகருமான அதர்வா நடிப்பில் காதல் கதைக்களத்தில் உருவாகி வெளிவந்த திரைப்படம்தான் இதயம் முரளி.

இப்படத்தை அறிமுக இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரன் இயக்கி தயாரித்திருந்தார். இப்படத்தில் அதர்வாவுடன் இணைந்து ப்ரீத்தி முகுந்தன் மற்றும் கயாடு லோஹர் நடித்திருந்தனர்.

10 நாட்களில் இதயம் முரளி திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Idhayam Murali Movie 10 Days Box Office

மேலும் பரிதாபங்கள் சுதாகர், டிராவிட், நடிகர் பகத் பாசில், ரக்ஷன், நிஹாரிகா, நட்ராஜ், தமன், ஏஞ்சலின், அஞ்சு குரியன் என மாபெரும் நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்திருந்தனர். நடிப்பு மட்டுமின்றி இப்படத்திற்கு இசையமைத்திருந்தார் தமன் என்பது குறிப்பிடத்தக்கது.

வசூல் விவரம்

கடந்த ஜூலை 10-ஆம் தேதி வெளிவந்த இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இருந்தும் பாக்ஸ் ஆபிஸில் ஓரளவு வசூலை குவித்து வருகிறது.

10 நாட்களில் இதயம் முரளி திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Idhayam Murali Movie 10 Days Box Office

இந்த நிலையில், 10 நாட்களில் இதயம் முரளி திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 10 நாட்களில் இப்படம் உலகளவில் ரூ. 27 கோடி வசூல் செய்துள்ளது. 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US