10 நாட்களில் உலகளவில் இட்லி கடை படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா
இட்லி கடை
கடந்த வாரம் திரைக்கு வந்து தமிழக மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் திரைப்படம் இட்லி கடை. நடிகர் தனுஷ் இப்படத்தை இயக்கி ஹீரோவாகவும் நடித்திருந்தார்.

இவருடன் இணைந்து நித்யா மேனன், அருண் விஜய், ஷாலினி பாண்டே, பார்த்திபன், ராஜ்கிரண் மற்றும் சத்யராஜ் ஆகியோர் இப்படத்தில் நடித்திருந்தனர்.
அக்டோபர் 1ஆம் தேதி வெளிவந்த இப்படம் இதுவரை 10 நாட்களை வெற்றிகரமாக பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ளது.

வசூல் விவரம்
இந்நிலையில், இந்த 10 நாட்களில் உலகளவில் இட்லி கடை படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, உலகளவில் 10 நாட்களில் ரூ. 62 கோடியும், தமிழ்நாட்டில் ரூ. 49 கோடியும் வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் இட்லி கடை எவ்வளவு வசூலை பாக்ஸ் ஆபிஸில் குவிக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
இதுவரை ஒரு வெற்றி கூட இல்லை: தடுமாறும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்..பத்திரனாவும் ஒரு காரணம் IBC Tamilnadu
கவனத்தை திருப்ப முயற்சிக்கும் ரஷ்யா., உக்ரைனுக்கு 1.2 லட்சம் ட்ரோன்களை அனுப்பும் பிரித்தானியா News Lankasri
24 மணி நேரத்தில் எந்தக் கப்பலும் கடக்க முடியவில்லை., அமெரிக்காவின் ஹார்முஸ் முற்றுகை தீவிரம் News Lankasri