அரசியலுக்கு நீங்க வருவீங்களா..? கேள்விக்கு பதிலளித்த தல அஜித்

politics valimai ajith kumar
By Kathick Oct 13, 2021 11:15 AM GMT
Report

சமீபகாலமாக திரையுலக நட்சத்திரங்கள் அரசியலில் தங்களது கவனத்தை செலுத்தி வருகிறார்கள்.

சில நடிகர்கள் தங்களது படங்களில் அரசியல் குறித்து வசனங்களை பேசிய, சர்ச்சையிலும் சிக்கி கொள்கிறார்கள்.

மேலும் தற்போது நடந்த ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில், 52 இடங்களில் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் ஜெயித்தனர்.

இதனால், நடிகர் விஜய் விரைவில் அரசியலுக்கு வருவாரா என்ற கேள்வி பலருடைய மனதில் எழுந்துள்ளது.

இந்நிலையில் நடிகர் அஜித், அரசியலுக்கு வருவாரா..? மாட்டாரா..? என்ற கேள்விக்கு சில வருடங்களுக்கு முன்பே அழகாக பதிலளித்துள்ளார்.

இதில் " நம்மை வழிநடத்த நமக்கு தலைவர்கள் தேவை. அதற்காக அனைவரும் அரசியலுக்கு வந்த தலைவராக முடியாது. நாம் ஒவ்வொருவரும் நம்முடைய கடமையை சரியாக செய்தால் மட்டுமே போதும், நாடு நன்றாக இருக்கும் " என்று அஜித் கூறினார்.


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US