தளபதி விஜய் தூக்கி வைத்திருக்கும் இந்த குழந்தை யாருனு தெரியுமா - தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க
தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக விளங்கி வருபவர் தளபதி விஜய்.
இவர் படங்களில் நடிக்கும் சின்ன சின்ன நடிகர் நடிகைகளும் அந்த படங்களின் வெளியீட்டுக்கு பிறகு பிரபலமாகி விடுவார்கள்.
மெர்சல் படத்தில் நடித்த குட்டி பையன், தெறி படத்தில் நடித்த மீனா மகள் நைனிகா என பலரும் பிரபலமாகியுள்ளனர்.
மேலும் பிகில் மற்றும் மாஸ்டர் படத்தில், விஜய்யுடன் நடித்து தற்போது பிரபலமாகியுள்ள பூவையாரை கூட உதாரணமாக கூறலாம்.
இந்நிலையில் இந்த புகைப்படத்தில் தளபதி விஜய் தூக்கி வைத்திருக்கும் இந்த குழந்தையும் தற்போது ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர் தான்.
ஆம் கலர்ஸ் தொலைக்காட்சியில் சூப்பர் ஹிட் சீரியலாக ஓடிக்கொண்டிருக்கும் இதயத்தை திருடாதே சீரியல் நாயகி ஹீமா பிந்து தான், தனது சிறு வயதில் விஜய்யுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளார்.
இதுமட்டுமல்லாமல், படையப்பா படத்தில் குழந்தை ரஜினியாகவும் இவர் தான் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிதைக்கப்பட்ட 10,000க்கும் மேற்பட்ட இலக்குகள்: நிலைகுலைந்து நிற்கும் ஈரான்: அமெரிக்கா தகவல் News Lankasri
சூடுபிடிக்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்: திமுக-வின் சூப்பர் பிளான்! பிரசாரத்தை தொடங்கும் ஸ்டாலின் IBC Tamilnadu
30 ஆண்டுகள் கழித்து உருவாகும் திரிகிரக யோகம்: ஏப்ரலில் இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! Manithan