தளபதி விஜய் தூக்கி வைத்திருக்கும் இந்த குழந்தை யாருனு தெரியுமா - தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க

vijay serials hima bindu idhaiyathai thirudathe
By Kathick Jul 12, 2021 10:30 AM GMT
Report

தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக விளங்கி வருபவர் தளபதி விஜய்.

இவர் படங்களில் நடிக்கும் சின்ன சின்ன நடிகர் நடிகைகளும் அந்த படங்களின் வெளியீட்டுக்கு பிறகு பிரபலமாகி விடுவார்கள்.

மெர்சல் படத்தில் நடித்த குட்டி பையன், தெறி படத்தில் நடித்த மீனா மகள் நைனிகா என பலரும் பிரபலமாகியுள்ளனர்.

மேலும் பிகில் மற்றும் மாஸ்டர் படத்தில், விஜய்யுடன் நடித்து தற்போது பிரபலமாகியுள்ள பூவையாரை கூட உதாரணமாக கூறலாம்.

இந்நிலையில் இந்த புகைப்படத்தில் தளபதி விஜய் தூக்கி வைத்திருக்கும் இந்த குழந்தையும் தற்போது ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர் தான்.

ஆம் கலர்ஸ் தொலைக்காட்சியில் சூப்பர் ஹிட் சீரியலாக ஓடிக்கொண்டிருக்கும் இதயத்தை திருடாதே சீரியல் நாயகி ஹீமா பிந்து தான், தனது சிறு வயதில் விஜய்யுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளார்.

இதுமட்டுமல்லாமல், படையப்பா படத்தில் குழந்தை ரஜினியாகவும் இவர் தான் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தளபதி விஜய் தூக்கி வைத்திருக்கும் இந்த குழந்தை யாருனு தெரியுமா - தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க | If Are You Known About The Girl With Vijay



+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US