காதலர்கள் என கூறப்பட்ட பாலாஜி, ஷிவானி, அண்ணன் தங்கையாக மாறிவிட்டார்களா..! ஷாக்கிங் பதிவு

bigg boss kamal haasan shivani narayanan balaji murugadas
By Kathick Aug 23, 2021 01:13 PM GMT
Report

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை பல ஜோடிகள் காதலித்துள்ளார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

அந்த சர்ச்சையில் சிக்கியவர்களில் ஒரு ஜோடி தான், நடிகை ஷிவானி மற்றும் பாலாஜி முருகதாஸ்.

பிக் பாஸ் சீசன் 4ல் கலந்துகொண்ட இவர்கள் இருவரும், பழகிய விதத்தை வைத்து பலரும் இவர்கள் இருவரும் காதலித்து வந்தார்கள் என்று கூறி வந்தனர்.

அதற்கு ஏற்றார் போல் பாலாஜியும், 'உன்னை காதலித்தால், கண்டிப்பாக உன்னிடம் சொல்வேன்' என்று பிக் பாஸ் வீட்டிற்குள் ஷிவானியிடம் கூறியிருந்தார்.

இந்நிலையில், சமீபத்தில் சகோதர, சகோதரிகள் கொண்டாடும் ரக்ஷா பந்தன் நிகழ்விற்காக, ஷிவானி, பாலாஜியை குறிப்பிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதற்கு பதிலளிக்கும் வகையில் பாலாஜியும், ஷிவானியிக்கு ரக்ஷா பந்தன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்த ஷாக்கிங் பதிவை பார்த்த ரசிகர்கள் பலரும், 'காதலர்கள் என கூறப்பட்ட, ஷிவானி மற்றும் பாலாஜி, அண்ணன் தங்கைகளாக மாறிவிட்டார்களா' என கேட்க துவங்கிவிட்டனர்.

இதோ அந்த பதிவு..

காதலர்கள் என கூறப்பட்ட பாலாஜி, ஷிவானி, அண்ணன் தங்கையாக மாறிவிட்டார்களா..! ஷாக்கிங் பதிவு | If Balaji And Shivani Is Brother And Sister


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US