தனுஷ் இயக்கினால், நான் நடிக்க தயார் - இயக்குனர் செல்வராகவனின் மறுபக்கம் Interview

Interview Director Selvaragavan Actor Dhanush
By Kumar Mar 26, 2021 06:28 PM GMT
Report

தமிழ் திரையுலகிலிருந்து தவிர்க்க முடியாத இடத்தை பிடித்துள்ள முன்னணி இயக்குனர்களில் ஒருவர் செல்வராகவன்.

இவர் இயக்கத்தில் தற்போது நானே வருவேன் எனும் திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் தனுஷுடன் மீண்டும் கூட்டணி அமைத்துள்ளார்.

அதே போல் மற்றொரு புறம் நடிகராகவும் புதிதாக அவரதராம் எடுத்துள்ளார் இயக்குனர் செல்வராகவன்.

இந்நிலையில் இயக்குனர் செல்வராகவன், நம் சினிஉலகத்திற்கு மிகவும் சுவரசயமான Interview கொடுத்துள்ளார்.  

இதில் வாய்ஸ் ரெக்காடர் மூலம் கேள்வி கேட்டு வந்த ரசிகர்களுக்கு தொடர்ந்து பதிலளித்து வந்தார் செல்வராகவன்.

இதில் ஒருவர் " தனுஷ் இயக்கினால், செல்வராகவன் நடிப்பாரா " என கேள்வி கேட்டார்.

இதற்கு பதிலளித்த இயக்குனர் செல்வராகவன் " கண்டிப்பாக, தனுஷ் இயக்க தயார் என்றால், நான் நடிக்க ரெடி " என கூறினார்.

மேலும் இயக்குனர் செல்வராகவன் நம்முடன் பகிர்ந்துகொண்ட விஷயங்களை தெரிந்துகொள்ள, இணைத்துள்ள Interview வீடியோவை பாருங்க.


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US