ஓடிடி-யில் வெளியாகிறதா விக்ரம், துருவ் விக்ரமின் 'மகான்'..? ரசிகர்கள் அப்செட்

ott vikram dhruv vikram mahaan karthick subaraj
By Kathick Jan 01, 2022 06:40 PM GMT
Report

கார்த்திக் சுப்ராஜ் இயக்கத்தில் விக்ரம் முதல் முறையாக நடித்து வரும் திரைப்படம் மகான்.

இப்படத்தில் தனது தந்தையுடன் இணைந்து நடிகர் துருவ் விக்ரமும் இப்படத்தில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் தான், இப்படத்தில் இருந்து விக்ரம் மற்றும் துருவ் விக்ரமின் First லுக் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இதனை தொடர்ந்து வெளிவந்த இப்படத்தின் முதல் பாடல், 'சூர்யாட்டம்' கேட்பவர் அனைவரையும் எழுந்து நடனமாட செய்கிறது.

இந்நிலையில் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் ரசிகர்களுக்கு வருத்தமடையும் விதமாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அது என்னவென்றால், மகான் திரைப்படம் பிரபல முன்னணி ஓடிடி தளம் ஒன்றில் விரைவில் வெளியாகும் என்று தகவல் தெரிவிக்கின்றனர்.

ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை. இதுகுறித்து, படக்குழு என்ன கூறுகிறார்கள் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.    


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US