சூரரை போற்று படத்தை தொடர்ந்து சூர்யாவின் இந்த படமும் ஓடிடி-ரிலீசா? ரசிகர்கள் ஷாக்

suriya rajisha vijayan tj gnanavel jai bhim
By Kathick Jul 31, 2021 03:10 PM GMT
Report

சுதா கோங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் நேரடியாக அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியான திரைப்படம் சூரரை போற்று.

கொரோனா தாக்கம் காரணமாக இப்படம் ஓடிடி-யில் வெளியானது. மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருந்த இப்படம் ப்ளாக் பஸ்டர் ஹிட்டானது.

இந்நிலையில் இப்படத்தை தொடர்ந்து சூர்யா நடித்து வரும் ஜெய் பீம் திரைப்படமும் நேரடியாக ஓடிடி-யில் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால், அப்படி எதுவும் தயாரிப்பு நிறுவனம் முடிவுசெய்யவில்லை என்றும், நேரடியாக திரையரங்கில் வெளியிடும் நோக்கத்தில் தான், ஜெய் பீம் படக்குழு உறுதியாக இருக்கிறது என்றும் தகவல் தெரிவிக்கின்றனர்.

சூர்யா முதல் முறையாக வாக்கீலாக நடித்துள்ள இப்படத்தில் ரஜிஷா விஜயம் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். TJ ஞானவேல் இப்படத்தை இயக்கியுள்ளார். 


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US