லோகேஷ் கனகராஜின் தங்கை இவர் தானா.. திடீரென வைரலாகும் பெண்ணின் புகைப்படம்

By Kathick Feb 01, 2023 04:30 AM GMT
Report

லோகேஷ் கனகராஜ்

தமிழ் சினிமாவின் சென்சேஷன் இயக்குனர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ். விக்ரம் படத்தின் வெற்றிக்கு பின் தளபதி 67ல் கமிட்டாகியுள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வரும் நிலையில், ஒவ்வொரு அறிவிப்பாக தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டு வருகிறது.

லோகேஷ் கனகராஜின் தங்கை இவர் தானா.. திடீரென வைரலாகும் பெண்ணின் புகைப்படம் | If This Is Lokesh Kanagaraj Sister

நேற்று இப்படத்தில் நடிக்கும் பிரபலங்களின் அறிவிப்பு வந்த நிலையில் மீதமுள்ள நட்சத்திரங்களின் அறிவிப்பு இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

லோகேஷ் கனகராஜ் தங்கை இவரா

இந்நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தங்கை இவர் தான் என்று கூறி பெண் ஒருவரின் புகைப்படம் ரசிகர்களால் சமூக வலைத்தளத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது.

அந்த பெண்ணின் பெயர் அவந்திகா கனகராஜ் என்பதினாலும், தளபதி 67 படத்தின் லோகேஷ் கனகராஜின் பதிவிற்கு, ரீ ட்விட் செய்ததாலும் ரசிகர்கள் அனைவரும் அவர் லோகேஷ் கனகராஜின் தங்கை என புரிந்துகொண்டு இருக்கிறார்கள்.

லோகேஷ் கனகராஜின் தங்கை இவர் தானா.. திடீரென வைரலாகும் பெண்ணின் புகைப்படம் | If This Is Lokesh Kanagaraj Sister

ஆனால், அவர் லோகேஷ் கனகராஜின் தங்கை இல்லை. அவர் ’தி ரூட்’ எனும் நிறுவதின் டேலண்ட் மேனேஜராக பணிபுரிந்து வருகிறார் என்பது தெரியவந்துள்ளது.

இதோ அவரின் புகைப்படம்..

லோகேஷ் கனகராஜின் தங்கை இவர் தானா.. திடீரென வைரலாகும் பெண்ணின் புகைப்படம் | If This Is Lokesh Kanagaraj Sister

Gallery
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US