AK 62 படத்தின் கதை இதுதானா.. அதற்குள் இணையத்தில் கசிந்த தகவல்
Ak 62
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் முதல் முறையாக அஜித் நடிக்கவுள்ள திரைப்படம் Ak 62.
அனிருத் இசையமைக்கவுள்ள இப்படத்தை லைக்கா தயாரிக்கிறது. இப்படத்திற்காக நடிகர் அஜித்திற்கு ரூ. 105 கோடி சம்பளம் தரப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும், இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிக்க நயன்தாரா கமிட்டாகியுள்ளார் என்றும் விரைவில் இதுகுறித்து அதிகாரபூர்வமான தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
AK 62 படத்தின் கதை
இந்நிலையில், AK 62 படத்தின் கதை குறித்து தகவல் ஒன்று இணையத்தில் கசிந்துள்ளது.

அதன்படி, தமிழகம் முழுவதும் உணவு நிறுவங்கள் ஆரம்பித்து வளர்ந்து வரும் அஜித்தை, கார்ப்பரேட் நிறுவனங்கள் ஒன்றாக சேர்ந்து, அவரை வீழ்த்த நினைக்கும் கதைதான் AK 61 என்று கூறப்படுகிறது.
புற்றுநோயால் மறைந்த தொகுப்பாளர் ஆனந்த கண்ணனின் மனைவி போட்ட எமோஷ்னல் பதிவு- வருந்தும் ரசிகர்கள்