மீசை கூட வளராத வயதில் தல அஜித், இதுவரை பலரும் பார்த்திராத அன்ஸீன் போட்டோ..
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான தல அஜித்தின் திரைப்படங்கள் தொடர்ந்து பெரியளவில் வரவேற்பை பெற்று வெற்றியடைந்து வருகிறது.
மேலும் தற்போது அஜித் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு பெரியளவில் உள்ளது.
சமீபத்தில் இப்படத்தின் ஷூட்டிங் அனைத்தும் முடிந்துள்ள நிலையில், இப்படத்தின் வெளியிட்டிற்காக அனைவரும் காத்துகொண்டு இருக்கின்றனர்.
இந்நிலையில் தல அஜித்தின் எந்த ஒரு அன்ஸீன் புகைப்படங்கள் இணையத்தில் வெளியானாலும், அது செம வைரலாகிவிடும்.
அந்த வகையில் தற்போது நாம் பலரும் பார்த்திராத அஜித்தின் சிறுவயது அன்ஸீன் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. மேலும் இந்த புகைப்படத்தை கண்ட சில ரசிகர்கள் இது அஜித் தானா எனவும் குழம்பி வருகின்றனர்.

சூரியன் - சந்திரன் ஒரே நாளில் நிகழும் அரிய ராசி மாற்றம்... இந்த ராசிகளுக்கு இனி பொற்காலம் தான்! Manithan