எம்.எஸ். விஸ்வநாதனின் காலில் விழுந்த இளையராஜா.. இதுவரை பலரும் பார்த்திராத வீடியோ
இளையராஜா
அன்னக்கிளி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் இசைஞானி இளையராஜா.
இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் பணிபுரிய துவங்கினார்.
குறிப்பாக நடிகர் ரஜினிகாந்த் மற்றும் கமல் ஹாசன் நடித்த நூற்றுக்கும் மேற்பட்ட படங்களுக்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.

எம்.எஸ்.வி காலில் விழுந்த இளையராஜா
இந்நிலையில், இதுவரை பலரும் பார்த்திராத அறிய வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
ஆம், தமிழ் திரையுலகின் மூத்த இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதனின் காலில் இளையராஜா விழுந்து ஆசிர்வாதம் பெற்றுக்கொள்ளும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வெளிவந்துள்ளது.
இதோ அந்த வீடியோ..
பீஸ்ட் ட்ரைலரில் முகமூடி அணிந்து வந்த வில்லன் யார் தெரியுமா.. இதோ நீங்களே பாருங்க
❤❤❤❤❤❤❤
— Andrew RS (@ir_bakthan) April 3, 2022
Received thro' WhatsApp
Shared by: Mr. Rajaram
Thanks: MegaTV pic.twitter.com/l6WYKjQJN1