மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பியை மேடையில் ஜாலியாக அடித்த இளையராஜா.. இணையத்தில் வைரலாகும் வீடியோ
இளையராஜாவும் - எஸ்.பி.பியும்
இசைஞானி இளையராஜாவும், மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பியும் நெருங்கிய நண்பர்கள் என்பதை நாம் அறிவோம்.
இளையராஜாவின் இசையில் எஸ்.பி.பி பாடி வெளிவந்த பல பாடல்கள் மாபெரும் வெற்றியடைந்துள்ளது.
அதுமட்மின்றி, இளைராஜா நடத்திய பல மேடை கச்சேரிகளில், எஸ்.பி.பி அவர்கள் பல பாடல்களை பாடியும் இருக்கிறார்.
ஜாலியான சண்டை
அப்படி ஒரு முறை நடைபெற்ற ஒரு கச்சேரியில் பாடிக்கொண்டிருந்த பாடகர் எஸ்.பி.பி, இளையராஜாவை கிண்டலடிக்கும் விதமாக செயல் ஒன்றை செய்கிறார்.
இதனை அறிந்த இளையராஜா எஸ்.பி.பியை ஜாலியாக அடிக்கும் வீடியோ தற்போது, இணையத்தில் வைரலாகி வருகிறது.
நெருங்கிய நண்பர்களாக இருக்கும் அனைவரும் ஒருவருஒருவர் எப்படி சண்டை போட்டுக்கொள்வார்களோ, அப்படி தான் இந்த வீடியோவிலும் எஸ்.பி.பி மற்றும் இளையராஜா நமக்கு தெரிகிறார்கள்.
இதோ அந்த வீடியோ..
https://cineulagam.com/article/ajith-spotted-at-temple-1648696997
தனது மகனின் கியூட் புகைப்படத்தை வெளியிட்ட சீரியல் பிரபலங்கள் சஞ்சீவ்-ஆல்யா மானசா ஜோடி- செம அழகு

திருமண ஊர்வலத்தில் இசைக்கப்பட்ட DJ..குதிரையில் வந்த மணமகனுக்கு நேர்ந்த கொடூரம் - பகீர் பின்னணி! IBC Tamilnadu
