இசையமைப்பாளர் இளையராஜாவின் நிஜ பெயரே இதுதானா?- இத்தனை முறை பெயர் மாற்றப்பட்டதா?

music ilaiyaraja
By Yathrika Jan 13, 2022 04:20 AM GMT
Report

இசையமைப்பாளர் இளையராஜா இந்த இசை நாயகனை நினைக்காத மக்களே இல்லை என்று தான் கூற வேண்டும்.

ஒவ்வொரு நாளும், நிமிடமும், நொடியும் ஏதாவது ஒரு மூலையில் இவரது பாடல்களை யாராவது கேட்டுக்கொண்டு தான் இருப்பார்கள். இன்னும் எத்தனை ஆண்டுகள் போனாலும் இவரது இசைக்கு கண்டிப்பாக பெரிய ரசிகர்கள் கூட்டம் இருக்கும்.

தற்போது இளையராஜாவின் உண்மையான பெயர் குறித்து ஒரு தகவல் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

அதுஎன்னவென்றால், அவருடைய நிஜ பெயர் ஞானதேசிகன் தானாம்.

பின் இளையராஜா பள்ளி படிக்கும் போது அவரது அப்பா பெயரை ராஜையா என குறிப்பிட்டுள்ளார், எனவே ராஜா ராஜா என சுருக்கமாக அழைக்கப்பட்டுள்ளார்.

அடுத்ததாக இவர் இசைத் துறைக்கு வந்தபோது தயாரிப்பாளர் பஞ்சு அருணாச்சலம் தான் இவருக்கு இளையராஜா என பெயர் சூட்டி பெருமைப்படுத்தி உள்ளார். 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US