இசைஞானி இளையராஜாவின் உண்மையான பெயர் இதுதான்.. அட, இது தெரியாம போச்சே
அன்னக்கிளி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் இசைஞானி இளையராஜா.
இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் பணிபுரிய துவங்கினார்.
குறிப்பாக நடிகர் ரஜினிகாந்த் மற்றும் கமல் ஹாசன் நடித்த நூற்றுக்கும் மேற்பட்ட படங்களுக்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.
திரைத்துறையில் இதுவரை சாதித்துள்ள பல நட்சத்திரங்கள் தங்களுடைய பெயரை முதன் முதலில் மாற்றிக்கொண்டுள்ளார்கள்.
இந்நிலையில் இசைஞானி இளையராஜாவின் உண்மையான பெயர் ஞானதேசிகன் தானாம்.
இவர் பள்ளி படிக்கும் பொழுது அவருடைய தந்தை ராஜையா என்ற பெயரை மாற்றியுள்ளார்.
பின்பு எல்லோரும் ராஜா என்று அழைக்கத் தொடங்கினர். இதன்பின் தயாரிப்பாளர் பஞ்சு அருணாச்சலம் இளையராஜா என பெயரிட்டார் என்று தெரிவிக்கின்றனர்.

காஷ்மீர் விவகாரத்தில் யாரும் மத்தியஸ்தம் செய்ய தேவை இல்லை - டிரம்ப் கோரிக்கையை நிராகரித்த மோடி News Lankasri
