விஜய் பட நடிகை இலியானாவுக்கு 2வது குழந்தை பிறந்தது.. நெகிழ வைக்கும் போட்டோ
இலியானா
இந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் இலியானா. இவர் கேடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
ஆனால், இதன்பின் தமிழ் பக்கம் தலைகாட்டாத இலியானா தெலுங்கில் அதிகம் கவனம் செலுத்தி வந்தார். 2012ம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளிவந்த நண்பன் படத்தின் மூலம் தமிழில் ரீ எண்ட்ரி கொடுத்தார்.

இப்படம் இவருக்கு மிகப்பெரிய பிரபலத்தை பெற்று தந்தது. இந்த வெற்றியை தொடர்ந்து பாலிவுட் பக்கம் சென்ற இலியானா தொடர்ந்து ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார்.
2வது குழந்தை பிறந்தது
இவர் கடந்த 2023ம் ஆண்டு மைக்கேல் டோலன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு கடந்த வருடம் மகன் பிறந்த நிலையில் மீண்டும் இலியானா கர்ப்பமானார்.
இந்நிலையில், தற்போது மீண்டும் ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார் நடிகை இலியானா. தனது மகன் போட்டோவை பகிர்ந்து அவரது மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார்.
ஏபி டிவில்லியர்ஸ் டக்அவுட்: 42 வயது வீரரின் சிக்ஸர்மழை..தென் ஆப்பிரிக்கா சாம்பியன்ஸ் வெற்றி News Lankasri
Bigg Boss 10: இரண்டாவது குறும்படத்தினை வெளியிட்ட விஜய் சேதுபதி... வாயடைத்துப்போன போட்டியாளர்கள் Manithan
13 இராணுவ வீரர்களை சுட்டுக்கொன்றவருக்கு மரண தண்டனை: ஏற்றுக்கொள்ள முடியாதது - போப் லியோ News Lankasri
அமெரிக்காவில் அடுத்தடுத்த துப்பாக்கிச்சூடு: பெண்கள், கர்ப்பிணி உட்பட 14 பேர் உயிரிழப்பு News Lankasri