9 மாத கர்ப்பமாக இருக்கும் இலியானா.. இப்படி ஒரு பிரச்சனையா?
இலியானா
கேடி படத்தின் மூலமாக தமிழில் அறிமுகம் ஆனவர் இலியானா. அதன் பின் அவர் விஜய்யின் நண்பன் படத்தில் நடித்து இருந்தார். மேலும் தெலுங்கு, ஹிந்தி படங்களிலும் அவர் அதிகம் நடித்து இருக்கிறார்.
இலியானா ஆஸ்திரேலியாவை சேர்ந்த போட்டோகிராபர் உடன் காதலில் இருந்த நிலையில் சில வருடங்களுக்கு முன்பு பிரேக்கப் செய்து விட்டார்.
தற்போது புது காதலர் உடன் வாழ்ந்து வரும் அவர் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார். இருப்பினும் அவரது பாய்பிரென்ட் யார் என அவர் அறிவிக்கவில்லை.
9 மாத கர்ப்பம்
இந்நிலையில் தற்போது இலியானா ஒன்பது மாத கர்பமாக இருப்பதாக புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்.
எந்த வேலையை செய்ய நினைத்தாலும் முடியவில்லை, 9ம் மாதத்தில் உடல் சோர்வு அதிகம் இருக்கிறது என அவர் தெரிவித்து இருக்கிறார்.


அம்பானி வீட்டில் தினமும் தயாராகும் 4,000 ரொட்டிகள் - 600 ஊழியர்கள் - வியக்கவைக்கும் சம்பளம் IBC Tamilnadu

விண்வெளியில் இருந்து கூட அமெரிக்காவை தாக்க முடியாது - கோல்டன் டோமை அறிமுகம் செய்த டிரம்ப் News Lankasri

viral video: ரெட்டிகுலேட்டட் மலைப்பாம்புக்கு அருகில் அசால்ட்டாக சாக்லேட் சாப்பிடும் குழந்தை! Manithan
