நண்பன் பட நடிகை இலியானாவை நினைவு இருக்கா! இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க
இலியானா
இந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் இலியானா. இவர் கேடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
ஆனால், இதன்பின் தமிழ் பக்கம் தலைகாட்டாத இலியானா தெலுங்கில் அதிகம் கவனம் செலுத்தி வந்தார். 2012ம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளிவந்த நண்பன் படத்தின் மூலம் தமிழில் ரீ எண்ட்ரி கொடுத்தார்.
இப்படம் இவருக்கு மிகப்பெரிய பிரபலத்தை பெற்று தந்தது. இந்த வெற்றியை தொடர்ந்து பாலிவுட் பக்கம் சென்ற இலியானா தொடர்ந்து ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார்.
கடந்த 2023ம் ஆண்டில் இவர் சமூக வலைதளம் மூலம் தன்னுடைய கர்ப்பத்தை அறிவித்தார். திருமணமாகாமல் இவர் கர்ப்பமாக இருந்த நிலையில், இவரது பார்ட்னர் குறித்து ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பினர். இதையடுத்து தன்னுடைய காதலர் மைக்கேல் என்பவரை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தினார்.
லேட்டஸ்ட் புகைப்படம்
இந்த நிலையில், நடிகை இலியானாவின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த பலரும் நண்பன் படத்தில் பார்த்த கதாநாயகி இலியானாவா இது என ஷாக்காகி கேட்டு வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்..

கடலில் நீராடிய 10க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு கால் முறிவு - திருச்செந்தூரில் பரபரப்பு! IBC Tamilnadu
