திருமணமாகாமல் குழந்தை.. இலியானா 2 மாதத்திற்கு பின் வெளியிட்ட மகன் போட்டோ
By Parthiban.A
இலியானா
நடிகை இலியானா தமிழில் கேடி, நண்பன் உள்ளிட்ட படங்களில் நடித்து இருப்பவர் இலியானா. அவர் தனது காதலர் உடன் திருமணம் செய்யாமலேயே குழந்தை பெற்றுக்கொண்டார்.
2 மாதங்களுக்கு முன்பு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.
குழந்தை போட்டோ
குழந்தை பிறந்து இரண்டு மாதங்கள் ஆகும் நிலையில் தற்போது மகன் போட்டோக்களை வெளியிட்டு இருக்கிறார்.
இணையத்தில் அந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US