கருக்கலைப்பு, தற்கொலை முயற்சி பற்றி முதன்முறையாக கூறிய நடிகை இலியானா- ஷாக்கான ரசிகர்கள்
தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கிய படங்களில் ஒன்று நண்பன்.
இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தவர் இலியானா, இப்படத்தில் நடிப்பதற்காக அவர் பெரிய தொகை வாங்கினார் என்றெல்லாம் கூறப்பட்டது.
கடந்த சில வருடங்களாக இவரை பற்றி சில வதந்திகள் சுற்றி வருகின்றன. அது என்னென்ன செய்திகள் என்றால், நான் கர்ப்பம் அதன்பின் கருவை கலைத்துவிட்டேன் என்கிறார்கள்.
இன்னும் நான் காதலரை பிரிந்த பிறகு தற்கொலை முயற்சி செய்ததாகவும், அதனை எனது வீட்டின் வேலைக்காரர் உறுதிப்படுத்தியதாக கூறுகின்றனர்.
ஆனால் அப்படி எதையும் நான் செய்யவில்லை, எனது வீட்டில் வேலைக்காரர்கள் கிடையாது. எப்படி தான் இதுபோன்ற வதந்திகள் பரவுகின்றது என்றே தெரியவில்லை என வருத்தமாக கூறியுள்ளார்.

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
