62 வயது நடிகருக்கு ஜோடியாகும் நடிகை இலியானா.. அதுவும் இந்த நடிகைக்கு பதிலாக

kajal aggarwal ileana nagarjuna
By Kathick Sep 22, 2021 07:40 AM GMT
Report

பாலிவுட் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் நடிகை இலியானா.

இவர் தமிழில் விஜய் நடிப்பில் வெளியான நண்பன் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதை கவர்ந்தார்.

காதல் தோல்விக்கு பின் பெரிதும் படங்களில் நடிக்காத இவர், தற்போது சில ஹிந்திபடங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை இலியானா, தெலுங்கு திரையுலகில் மூத்த முன்னணி நடிகரான நாகார்ஜுனாவுடன் ஜோடியாக இணைந்து நடிக்கவுள்ளார்.

நடிகர் நாகார்ஜுனா தற்போது கோஸ்ட் என்கிற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில் நாகார்ஜுனாவுக்கு ஜோடியாக நடிக்க காஜல் அகர்வால் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தார்.

ஆனால், தற்போது காஜல் அகர்வாலுக்கு பதிலாக தான், தற்போது இலியானா கமிட்டாகியுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. 


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US