2024ல் இந்தியாவின் டாப் 10 பிரபலங்கள்! லிஸ்டில் இடம்பிடித்த ஒரே ஒரு தமிழ் நட்சத்திரம்
2024 வருடம் நிறைவடைய இன்னும் சில வாரங்கள் மட்டுமே இருக்கிறது. சினிமா துறையில் இந்த வருடம் அதிகம் பாப்புலராக இருக்கும் நடிகர்கள் லிஸ்ட் தற்போது வெளியாகி இருக்கிறது.
இந்த வருடத்தின் சிறந்த டாப் 10 நட்சத்திரங்களை பட்டியலிட்டு Most Popular Indian Stars of 2024 என்ற லிஸ்ட்டை IMDb தளம் வெளியிட்டு இருக்கிறது.
அதில் அனிமல் பட நடிகை திருப்தி டிம்ரி தான் முதலிடம் பிடித்து இருக்கிறார். இரண்டாம் இடத்தை தீபிகா படுகோன் பெற்று இருக்கிறார்.
லிஸ்டில் ஒரே ஒரு தமிழ் நட்சத்திரம்
ஷாரூக் கானுக்கு நான்காம் இடம், நாக சைதன்யாவின் புது மனைவி சோபிதா 5ம் இடமும், ஐஸ்வர்யா ராய் 7ம் இடமும் பிடித்து இருக்கின்றனர்.
இந்த டாப் 10 லிஸ்டில் ஒரே ஒரு தமிழ் நடிகை இடம்பிடித்து இருக்கிறார்.சமந்தா தான் அது. அவர் 8ம் இடம் பிடித்து இருக்கிறார்.
ஆலியா பட் 9ம் இடமும், தெலுங்கு நடிகர் பிரபாஸ் 10ம் இடத்திலும் இருக்கின்றனர்.

நடிகை விஜயலட்சுமிக்கு 7 முறை கருக்கலைப்பு; பணம் பெற்ற சீமான் - வெளியான நீதிமன்றம் தீர்ப்பு IBC Tamilnadu

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu
