காமெடி நடிகரும், பிக்பாஸ் பிரபலமும் ஆன இமான் அண்ணாச்சி மகளை பார்த்துள்ளீர்களா?- இதோ பாருங்க
இமான் அண்ணாச்சி
நடிப்பு என்றாலே முதலில் கஷ்டமான விஷயம் தான், அதை நாம் ரசித்து செய்ய ஆரம்பித்தால் மக்களால் கொண்டாடப்படுவோம். ஆனால் காமெடி என்பது மிகவும் கஷ்டமான விஷயம், சரியான நாம் வெளிப்படுத்த வேண்டும், இல்லையென்றால் காமெடி காட்சியாக வருவதற்கு பதிலாக வேறு மாதிரி ஆகிவிடும்.
மற்றவர்களை சிரிக்க வைப்பது என்பது மிகவும் கடினமான ஒரு விஷயம். அப்படிபட்ட காமெடியை சரியாக வெளிக்காட்டி இப்போது முக்கிய காமெடி நடிகராக வலம் வருபவர் இமான் அண்ணாச்சி.
ஒரே ஒரு குழந்தைகளின் ஷோ பெரிய அளவில் ரீச் பெற்ற அண்ணாச்சி கடந்த பிக்பாஸ் 5வது சீசனிலும் கலந்துகொண்டு விளையாடினார். இப்போது தொடர்ந்து படங்களும் கமிட்டாகி நடித்து வருகிறார்.

நடிகரின் மகள்
இதுவரை தனது குடும்பத்தை வெளிக்காட்டாத இமான் அண்ணாச்சி பிக்பாஸ் பிறகு குடும்பத்துடன் எடுக்கும் புகைப்படங்களை அதிகம் வெளியிடுகிறார். அப்படி அண்மையில் அவரது மகளுக்கு பிறந்தநாள் வர அவரது புகைப்படத்தை பதிவிட்டு தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார்.
இதோ அவரது பதிவு,
பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து கோபியை மாற்றிவிட்டார்களா?- இனி இவர் தான் நடிக்கப்போகிறாரா?
தவெக எம்எல்ஏ-விடம் பேரம் பேசியதாக எழுந்த புகார்... செந்தில் பாலாஜி முன்ஜாமீன் கேட்டு மனு IBC Tamilnadu
முதல்வர் விஜய் கரூர் செல்லும் விவகாரம் - நீதிபதி சரமாரி கேள்வி, வழக்கை திரும்ப பெற்ற திமுக News Lankasri