நடிகர் இமான் அண்ணாச்சியின் மனைவி மற்றும் மகளை பார்த்துள்ளீர்களா?- அழகிய குடும்பம்

actor bb5 immanannachi familyphoto
By Yathrika Oct 19, 2021 10:10 AM GMT
Report
120 Shares

பிக்பாஸ் 5வது சீசனில் காமெடி நடிகர் என்ற அடையாளத்தோடு சென்றிருப்பவர் இமான் அண்ணாச்சி.

இந்நிகழ்ச்சியில் இவர் தனது பயணம் குறித்து பேசும்போது கஷ்டப்பட்டதை மிகவும் சாதாரணமாக சொல்லி முடித்தார்.

ஆனால் அதன்பின் எவ்வளவு வலி, கஷ்டம் இருந்தது என்பது அவருக்கு மட்டுமே தெரியும்.

தற்போது சமூக வலைதளங்களில் நடிகர் இமான் அண்ணாச்சியின் மனைவி மற்றும் மகளின் புகைப்படம் ஒன்று வலம் வருகிறது. அதைப்பார்த்து ரசிகர்கள் அழகிய குடும்பம் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

நடிகர் இமான் அண்ணாச்சியின் மனைவி மற்றும் மகளை பார்த்துள்ளீர்களா?- அழகிய குடும்பம் | Imman Annachi Family Pic

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US