பாக்ஸ் ஆபிஸ்: இம்மார்ட்டல் திரைப்படம் 2 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல்

By Karthick Raja Sep 06, 2026 03:00 AM GMT
Report

ஜி.வி. பிரகாஷ் மற்றும் கயாடு லோஹர் நடிப்பில் இந்த வாரம் வெளியான இம்மார்ட்டல் திரைப்படத்தின் 2 நாட்கள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

இம்மார்ட்டல்: திரை விமர்சனம்

இம்மார்ட்டல்: திரை விமர்சனம்

இம்மார்ட்டல்

இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் இந்த ஆண்டு ஹாப்பி ராஜ் திரைப்படம் வெளியானது. இப்படம் மக்கள் மத்தியில் ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து இவர் நடிப்பில் இந்த ஆண்டு வெளியாகியுள்ள அடுத்த திரைப்படம்தான் இம்மார்ட்டல். இப்படத்தில் கயாடு லோஹர் கதாநாயகியாக நடித்துள்ளார்.

பாக்ஸ் ஆபிஸ்: இம்மார்ட்டல் திரைப்படம் 2 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல் | Immortal Movie 2 Days Box Office

அறிமுக இயக்குநர் மாரியப்பன் சின்னா இயக்கத்தில் உருவான இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். வித்தியாசமான கதைக்களத்தில் உருவான இப்படம் கடந்த 4-ஆம் தேதி திரைக்கு வந்தது. ரசிகர்களிடையே இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

பாக்ஸ் ஆபிஸ்

இந்நிலையில், விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்று வரும் இம்மார்ட்டல் திரைப்படம் 2 நாட்களில் உலகளவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

பாக்ஸ் ஆபிஸ்: இம்மார்ட்டல் திரைப்படம் 2 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல் | Immortal Movie 2 Days Box Office

அதன்படி, இப்படம் 2 நாட்களில் உலகளவில் ரூ. 3.5 கோடி வசூல் செய்துள்ளது. இது இப்படத்திற்கு கிடைத்துள்ள சிறந்த ஓப்பனிங் ஆகும். இனி வரும் நாட்களில் இம்மார்ட்டல் திரைப்படம் எவ்வளவு வசூல் செய்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US