எதிர்நீச்சல் சீரியலில் ரீ-என்ட்ரி கொடுத்த இன்னொரு பிரபலம்.. யார் பாருங்க, இனி தெறிக்க போகுது
எதிர்நீச்சல்
திருச்செல்வம் அவர்களின் இயக்கத்தில் கோலங்கள் தொடரை தொடர்ந்து ஒளிபரப்பாகி வரும் தொடர் எதிர்நீச்சல்.
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த இந்த தொடர் டிஆர்பியின் உச்சத்தில் ஒளிபரப்பானது.
முதல் பாகத்தில் குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்து மக்களை கவர்ந்த மாரிமுத்து அவர்கள் இப்போது இல்லை என்பது ரசிகர்களுக்கு ஒரு வருத்தம் தான். இப்போது 2வது சீசன் ஒளிபரப்பாக தொடங்கி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
நியூ என்ட்ரி
இந்த நிலையில் முதல் சீசனில் மாஸ் காட்டிய சில கதாபாத்திரங்கள் இப்போது ரீ என்ட்ரி கொடுத்து வருகிறார்கள்.
சமீபத்தில் குந்தவை கதாபாத்திரம் என்ட்ரி கொடுக்க இப்போது கொட்ரவை கதாபாத்திரம் தெறி மாஸுடன் என்ட்ரி ஆகியுள்ளார். இதோ இன்றைய எபிசோடில் கொட்ரவை என்ட்ரி புரொமோ,

பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸ்: அடுத்த 48 நாட்கள் என்ன நடக்கும்? டால்பின்களின் வரவேற்பு வீடியோ News Lankasri
